ஜெயம் ரவி பட ஹீரோயினியின் தற்போதைய நிலைமை.. ஆளே இப்படி மாறிட்டாங்களே.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
ஜெயம் ரவி பட ஹீரோயினியின் தற்போதைய நிலைமை.. ஆளே இப்படி மாறிட்டாங்களே.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். முதன்முதலில் இவர் 'ஜெயம்' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
இப்படத்திற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'இதயத் திருடன்' திரைப்படத்தில் முதன் முதலில் தமிழில் நடிக்க அறிமுகமானார் நடிகை காம்னா ஜெத்மாலினி. இவர் இப்படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் பெரிதளவில் வெற்றி அடையவில்லை.
இதனால் தமிழில் பட வாய்ப்புகள் பெரிதும் வராததனால் தமிழ் சினிமாவில் இருந்த விலகிக் கொண்டார். இதன் பின் திருமணமாகிய நிலையில் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில், நடிகை காம்னா ஜெத் மாலினியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட வாய்ப்புக்காக இவர் இப்படி செய்கிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.