×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட நம்ம ஜெயம் ரவியா இது இப்படி இருக்கிறாரே... லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

அட நம்ம ஜெயம் ரவியா இது இப்படி இருக்கிறாரே... லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் ரசிகர்கள்  மத்தியில் அமோக வரவேற்பை  பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் தற்போது பொன்னியின் செல்வன் 2, அறைவன், அகிலன், ஜன கன மண போன்ற படங்கள் இவர் நடிப்பில் தயாராகி வருகின்றன. அதுமட்டுமின்றி அண்மையில் இவர் ஒரு கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக மட்டும் கோடியில் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு முடி நரைத்து வயதான தோற்றத்தில் காணப்படுகிறார். அதனை பார்த்த ரசிகர்கள் அட ஜெயம் ரவியா இது இப்படி உள்ளாரே என ஷாக்காகி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jayam ravi #latest photo #Viral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story