×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்னழகை காட்டி மூச்சுமுட்ட வைத்த ஜான்வி கபூர்.. வைரல் புகைப்படங்கள்!

முன்னழகை காட்டி மூச்சுமுட்ட வைத்த ஜான்வி கபூர்.. வைரல் புகைப்படங்கள்!

Advertisement

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மிகவும் பிரபலமானவர். இதனிடையே பாலிவுட் சினிமாவுக்கு சென்று அங்கேயும் தனது புகழை நிலை நாட்டினார்.

இதனிடையே பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் உடல்நலக்குறைவாழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் பாலிவுட் திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Janhvi kapoor #Janhvi photoshoot #Booney kapoor #sridevi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story