×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விருது விழாவிற்கு மிகவும் கவர்ச்சியான உடையில் வந்த நடிகை ஜான்வி கபூர்! சூப்பர் புகைப்படம் உள்ளே!

Janhvi kapoor hot dress in Millennial Awards 2019 photos

Advertisement

மறைந்த நடிகை ஸ்ரீ தேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பாலிவுட் படத்தில் அறிமுகமாகி தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளனர். இவர்களது தந்தை போனி கபூர் தற்போது அஜித் நடித்துவரும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் நடந்த Grazia Millennial Awards 2019 விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜான்வி கபூருக்கு விருது வழங்கப்பட்டது.

விருதுவழங்கும் நிகழ்ச்சியில் வழக்கம் போல மிகவும் கவர்ச்சியான உடையில் வந்திருந்தார் நடிகை ஜான்வி கபூர். தற்போது அவரது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Janvi kapoor #Millennial Awards 2019
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story