×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மிகவும் வேஸ்ட்டான போட்டியாளர் இவர்தான்.! மோசமாக குறை கூறிய ஜனனி.! வைரல் வீடியோ! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

மிகவும் வேஸ்ட்டான போட்டியாளர் இவர்தான்.! மோசமாக குறை கூறிய ஜனனி.! வைரல் வீடியோ! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் சண்டை, சச்சரவு என பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சி 40 நாட்களை கடந்துள்ளது. இதில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு ஏற்ப டாஸ்க்குகளை சிறப்பாக செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த வாரம் ராஜ வம்சம், அருங்காட்சியகம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, இளவரசியாக ஜனனி, இளவரசராக மணிகண்டன், ராஜதளபதியாக அசீம், ராஜகுருவாக விக்ரமன் ஆகியோர் வேடமிட்டு இருந்தனர். இதில் சரியாக விளையாடவில்லை என ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் போட்டியாளர் ஜனனி அமுதவாணனிடன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 அதில் அவர் ராணியாக நடித்த ரச்சிதா மிக மிக வேஸ்டான போட்டியாளர். அகங்காரமாக நடந்து கொண்டார் என மோசமாக குறைக் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஜனனிதான் எதுவுமே செய்யவில்லை. அவர்தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#twitter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story