×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடுத்து ஹீரோயின்தான்.. லியோ வெற்றி கொண்டாட்டம்.! பிக்பாஸ் ஜனனி எப்படி சென்றுள்ளார் பார்த்தீர்களா.!!

அடுத்து ஹீரோயின்தான்.. லியோ வெற்றி கொண்டாட்டம்.! பிக்பாஸ் ஜனனி எப்படி சென்றுள்ளார் பார்த்தீர்களா.!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த ஜனனி. குழந்தைத்தனமாக பிக்பாஸ் வீட்டிற்குள் வலம் வந்த அவர் மக்கள் மத்தியில் நன்கு ரீச்சாகி அவருக்கு ஆர்மியும் உருவானது.

பிக்பாஸ் வீட்டில் செல்ல பிள்ளையாக திகழ்ந்த அவர் 70 நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட்டாகி வெளியேறினார். பின் அவர் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து விதவிதமாக போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். மேலும் ஜனனிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்தது.

அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் லியோ வெற்றிவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் ஜனனி கலந்து கொண்டுள்ளார். செம கியூட்டாக இருக்கும் அந்த புகைப்படத்தை அவர் லியோ வெற்றி கொண்டாட்டம் என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைக் கண்ட ரசிகர்கள் அடுத்து ஹீரோயின்தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #janani #Leo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story