தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல நெஞ்சங்களின் மனதை வென்ற ஜெய்பீம் திரைப்படம்; மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு.!

பல நெஞ்சங்களின் மனதை வென்ற ஜெய்பீம் திரைப்படம்; மேக்கிங் வீடியோ வெளியிட்ட படக்குழு.!

Jai Bhim Movie Making Video  Advertisement

 

நடிகர் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஸா விஜயன், பாவா செல்லத்துரை, பூங்கொடி, பிரகாஷ்ராஜ், எம்எஸ் பாஸ்கர் உட்பட பலரும் நடித்து வெளியான திரைப்படம் ஜெய் பீம். 

இப்படம் கடந்த 2 நவம்பர் 2021 அன்று வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. டிஜே ஞானவேல் படத்தை இயக்கி இருந்தார். 

படம் வெளியானதுக்கு பின்னர் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், படத்தயாரிப்பு நிறுவனமான 2டி என்டேர்டைன்மெண்ட் படம் எடுக்கப்பட்டபோது பதிவு செய்த விடியோவை வெளியிட்டுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #jai bhim #surya #2D Entertainment #தமிழ் சினிமா #ஜெய் பீம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story