×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சந்திரமுகி 2வில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது இவர் தானா..!! வெளியான சூப்பர் தகவல்..!!

சந்திரமுகி 2வில் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது இவர் தானா..!! வெளியான சூப்பர் தகவல்..!!

Advertisement

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை பி வாசு இயக்குகிறார்.

பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக சந்திரமுகி 2 உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் கதாநாயகனாக  ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், சரத்குமார், ராதிகா, வடிவேலு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி. சந்திரமுகி 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சந்திரமுகி 2-ல் முக்கியமான கதாபாத்திரமான ஜோதிகா நடித்த கங்கா வேடத்தில் நடிக்கப் போவது யார், என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கங்கா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kangana ranaut #Chandramukhi 2 #Ragava Larencce #P Vasu #Kollywood
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story