×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேற லெவல்!நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு நடிகர் தனுஷின் மனைவி செய்த செயல்! குவியும் வாழ்த்துகள்!

Ishwariya dhanush

Advertisement

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகாசனம் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பொதுவாக நடிகைகள் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

ஆனால் ஐஸ்வர்யா நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அப்புகைப்படத்திற்கு லட்சகணக்கான லைக்குகள் குவிந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ishwariya dhanush
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story