×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயங்கர மாடர்னாக மாறிய சதுரங்க வேட்டை பட நடிகை! வைரல் புகைப்படம்!

Ishara nair latest modern look photos

Advertisement

நடிகர் நட்டி நடிப்பில் வெளியாகி ரசிங்கர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் ஆன திரைப்படம் சதுரங்க வேட்டை. ஒரு மனிதனை அவனின் ஆசையை தூண்டி அவனை எப்படி ஏமாற்றவது என்பதுபோல் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் இஷாரா நாயர். படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இவரும் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில்  இவர் 2018 ஆம் ஆண்டு துபாய்யை சேர்ந்த தொழிலதிபர் சாஹில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சினிமாவிலிருந்து விலகிவிட்டார். சதுரங்க வேட்டை படத்தில் பார்ப்பதற்கு மிகவும் குடும்ப பெண்ணாக நடித்திருப்பார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாக்ராமில் படு மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
மிகவும் மாடர்னாக இவரை பார்த்த ரசிகர்கள் அவரா இது என கமெண்ட் செய்து வருவதோடு இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sathuranga vettai #Isha sharma
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story