கண்களாலேயே கற்பழிக்கப்பட்ட பிரபல நடிகை.! கதிகலங்கி போட்டுடைக்கப்பட்ட ரகசியம்!!
isha guptha talk about sex abuse by eyes

பாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் ஈஷா குப்தா, இவர் கடந்த 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்றவர். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியளிக்கும் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் டில்லியில் அந்த ஓட்டலுக்கு பார்ட்டிக்காக சென்ற போது அங்கிருந்த நபர் ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்த்தார். கண்களால் என்னை கற்பழித்தார். நான் பலமுறை எச்சரித்தும் அவர் பொருட்படுத்தவில்லை.
இது எனக்கு தர்மசங்கமாக இருந்ததால் அங்கிருந்து வந்துவிட்டேன். ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தால் அந்த நபரின் மோசமான செயலை பார்க்கமுடியும் .இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. அவரது பெயரை ரசிகர்கள் கண்டு பிடித்து சொல்லுங்கள் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து ரசிகர்கள் அந்த நபர் ஓட்டல் உரிமையாளர் ரோஹித் விக் என்று கண்டுபிடித்தனர். அதனையும் புகைப்படத்துடன் இஷா குப்தா வெளியிட்டுள்ளார்.