தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட இவரா?.. 4 மாதத்தில் திருமணமாம்.. விஷாலை திருமணம் செய்யும் பிரபல நடிகை?.. குஷியில் ரசிகர்கள்.!!

அட இவரா?.. 4 மாதத்தில் திருமணமாம்.. விஷாலை திருமணம் செய்யும் பிரபல நடிகை?.. குஷியில் ரசிகர்கள்.!!

is actor vishal marrying famous actress  Advertisement

நடிகர் விஷால் பிரபல நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஷால், ரசிகர்களால் புரட்சித் தளபதி என்று அழைக்கப்படும் விஷால், சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தார். 

4 மாதத்தில் திருமணம் :

அதனை தொடர்ந்து புதிய படங்களிலும் விறுவிறுப்புடன் நடித்து வருகிறார். நடிகர் விஷால் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், தனக்கு திருமணம் முடிவாகி விட்டதாகவும், கடந்த ஒரு மாதமாக அந்த பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும், நான்கு மாதத்தில் திருமணம் நடக்கும் எனவும் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: அமிர்தமாமே.. அழகுக்காக சிறுநீரை குடித்த பிரபல நடிகை.. சரும சுருக்கத்தை போக்குவதாக அட்வைஸ்.!!

Actor vishal

விஷாலை மணக்கும் நடிகை?

இந்நிலையில் நடிகர் விஷால் காதலிக்கும் அந்த பெண்மணி நடிகை சாய் தன்ஷிகா என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஷால், சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இன்று வெளியாகும் அறிவிப்பு :

மேலும் விஷால் நடித்த "யோகி டா" என்ற படத்தின் விழா இன்று நடைபெற உள்ள நிலையில், அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் விஷால் தனது திருமண தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் படைத்துள்ள சாதனை! முதல் 4 நாட்களில் இத்தனை கோடி வசூலை பெற்றுள்ளதா?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Actor vishal #Sai Dhanshika #Vishal marriage #cinema news #tamil cinema #விஷால் #சாய் தன்ஷிகா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story