×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளைய தளபதியின் வாய்ப்பை தட்டி பறித்த விஷால்.. மிகப்பெரும் ஹிட்டான திரைப்படம்.?

இளைய தளபதியின் வாய்ப்பை தட்டி பறித்த விஷால்.. மிகப்பெரும் ஹிட்டான திரைப்படம்.?

Advertisement

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷால். இவர் தமிழில் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்றுக்கொண்டு திரைப்படங்களில் சவாலாக நடித்து வருகிறார் விஷால்.

விஷால் நடிப்பில் வெளியான 'திமிரு' திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்திற்கு பின்பு சண்டக்கோழி, அவன் இவன், பூஜை, இரும்புத்திரை போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் இடம்பெற்றுள்ள 'இரும்புத்திரை' திரைப்படத்தில் முதன் முதலில் விஜய் தான் நடிக்கவிருந்தாராம். ஆனால் விஜய்க்கு கதை பிடிக்காத காரணத்தினால் விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்படத்தில் நடித்தார். இப்படம் மிகப்பெரும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vishal #vijay #Kollywood #News #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story