தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாய்பாலில் மகனுக்கு தங்க நகையா! மகனுக்கு இந்திரஜா கொடுத்த அதிசய பரிசு! அது எப்படி செய்றாங்கனு காணொளியில் பாருங்க......

வைரல் வீடியோ : தாய்பாலில் மகனுக்கு தங்க நகையா! மகனுக்கு இந்திரஜா கொடுத்த அதிசய பரிசு! அது எப்படி செய்றாங்கனு காணொளியில் பாருங்க......

indraja-shankar-breastmilk-jewellery-gift-for-son Advertisement

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பெற்றுள்ள நடிகை இந்திரஜா சங்கர், நடிகர் ரோபோ சங்கரின் மகளாவார். 'பிகில்' திரைப்படத்தில் விஜயுடன் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய உணர்ச்சி மிகுந்த நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சினிமாவைத் தொடர்ந்து, இவருடைய வாழ்க்கையில் புதிய கட்டம் தொடங்கியது. இவருடைய மாமாவான கார்த்திக்குடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இந்திரஜாவுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளார்.

தாய்பாலில் மகனுக்காக செய்த தங்க நகை

சமீபத்தில் இந்திரஜா பகிர்ந்த ஒரு காணொளி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில், தன்னுடைய தாய்பாலை பயன்படுத்தி தங்க நகையை உருவாக்கியுள்ளார். தனது மகனுக்கான இந்த நகையை காணும் போது கிடைத்த உணர்வைப் பகிர்ந்த இவர்,

இதையும் படிங்க: சுந்தரி கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. அழகிய புகைப்படத்துடன் அவரே சொன்ன குட் நியூஸ்!!

தாய்பாலில் செய்த நகையை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. மகனுக்கு எப்போது போட்டு பார்ப்பேன் என்றும் ஆர்வமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள், இது குறித்து ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர். மேலும், இத்தகைய நகை எப்படி செய்யப்படுகிறது, எங்கு செய்யலாம் என்பதையும் ஆர்வமாக கேட்டு வருகின்றன.

இதையும் படிங்க: மீனாட்சியின் அருளைப்பெற்ற விஜய்.. ரசிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி கிப்ட்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#breastmilk jewellery # #Indr shanker
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story