தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இளையதளபதி விஜய் !!!

ilayathalapathy vijay

ilayathalapathy vijay Advertisement

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜோசப் விஜய் (1984–1988)
ஆம் ஆண்டு  பத்து வயதில், வெற்றி (1984) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 

Ilaya thalapathi vijay

அதன் பிறகு, குடும்பம் (1984), வசந்த ராகம் (1986), சட்டம் ஓரு விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 

ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

 தனது திரைப்பட வாழ்க்கையை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனா விஜய் இன்று ஒரு இளையதளபதி--யாக வளர்த்து இருக்கிறார் ....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ilaya thalapathi vijay #vijay #joseph vijay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story