தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனுஷ் - அருண் விஜய் காம்போவில் இட்லி கடை; வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தனுஷ் - அருண் விஜய் காம்போவில் இட்லி கடை; வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Idly Kadai Movie Release Date update  Advertisement

 

டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைத்து தயாரிக்கும் திரைப்படம் இட்லி கடை (Idly Kadai). நடிகர் தனுஷின் எழுத்து, இயக்கம், நடிப்பில் உருவாகி வரும் இட்லி கடை படத்தில், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், பிரகாஷ் ராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையில், கிரண் கௌசிக் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே எடிட்டிங்கில் படம் உருவாகி இருக்கிறது.

ரெட் ஜெயிண்ட்ஸ் வெளியிடுகிறது

தனுஷின் பவர்பாண்டி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பு & வெற்றியை அடைந்த நிலையில், இட்லி கடை திரைப்படமும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தின் வெளியீடு உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. 

இதையும் படிங்க: விரைவில் திரைக்கு வரும் சசிகுமாரின் மை லார்டு திரைப்படம்.. டப்பிங் பணிகள் தொடக்கம்.!

Idly Kadai

வெளியீடு தேதி அறிவிப்பு

இந்நிலையில், தனுஷின் இட்லி கடை படத்தில் நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், இப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று திரையரங்கில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் தனுஷும் உறுதி செய்துள்ளார். 

இதையும் படிங்க: ஜெய், யோகிபாபு, சத்யராஜ் நடிப்பில் உருவான பேபி-பேபி; அசத்தல் ட்ரைலர் வெளியீடு.. லிங்க் உள்ளே.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Idly Kadai #Dhanush #இட்லி கடை #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story