×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கலையரசன், சோபியா, அம்மு அபிராமி நடித்துள்ள ஹாட்ஸ்பாட் திரைப்படம்; ஸ்னீக் பீக் காட்சிகள் உள்ளே.!

கலையரசன், சோபியா, அம்மு அபிராமி நடித்துள்ள ஹாட்ஸ்பாட் திரைப்படம்; ஸ்னீக் பீக் காட்சிகள் உள்ளே.!

Advertisement

 

நடிகர்கள் கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, சுபாஷ், கவுரி ஜி கான், ஆதித்யா பாஸ்கர் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹாட்ஸ்பாட் (Hotspot). 

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், கோகுல் ஒளிப்பதிவில், சதிஷ் ரகுநாதன் இசையில், முத்தையன் எடிட்டிங்கில் படம் உருவாகி இருக்கிறது. பாலகிருஷ்ணா, சுரேஷ் குமார், ஒளிப்பதிவாளர் கோகுல் ஆகியோர் படத்தை தயாரித்து வழங்குகின்றனர். 

29 மார்ச் 2024 அன்று படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் இசை ஆகியவை வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அக்காட்சிகள் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Hotspot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story