×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெளியானது ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த பட அப்டேட்-இயக்குனர் யார் தொரியுமா?

Hip hop aathi

Advertisement

ஹிப்ஹாப் ஆதி இன்றைய தலைமுறையினரின் விரும்பதக்க இசையமைப்பாளர். இவர் இசையமைக்கும் படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட்  தான்.

இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதி நடிகராகவும் நடித்த முதல் படம் மீசைய முறுக்கு அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நட்பே துணை என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார். அப்படங்கள் இரண்டையுமே சுந்தர்.சி தான் தயாரித்தார்.

தற்போது மூன்றாவது படத்தையும் சுந்தர்.சி தான் தயாரித்து வருகின்றார், இப்படத்தை ஷங்கரின் உதவி இயக்குனர் ராணா இயக்கி வருவதாக கூறப்படுகின்றது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hiphop #Adhi #சுந்தர். C
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story