#MeToo : இயக்குனர் உட்பட 6 பேருக்கு விருந்தாக்கபட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிரபல நடிகை பரபரப்பு புகார்..!
hindi actor kate sharma sex tourcher
இந்தி திரையுலகில் தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கேட் சர்மா. இவர் மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் தனது இளமையும், திறமையும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தினதால் இவருக்கு தனி ரசிகர் கூட்டங்கள் இருக்கிறது.
தற்சமயம் நடிகை கேட் சர்மா #MeToo வில் தனக்கு நேர்ந்த கொடுமையான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நான் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி அலைந்த சமயத்தில் பிரபல இயக்குனர் சுபாஷ் கை அவர்களின் அறிமுகம் கிடைத்தது. ஒரு நாள் என்னை அவர் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பிரபல இயக்குனரின் அழைப்பை மறுக்கமுடியாமல் உடனடியாக அவரை காண சென்றேன்.
அவர் என்னை கண்டதும் எனக்கு உடல் சோர்வினால் உடம்பு அசதியாக உள்ளது எனவே மசாஜ் செய்து விடுமாறு கேட்டார். இயக்குனர் கேட்டதும் மறுக்காமல் மசாஜ் செய்துவிட்டு என் கைகளை கழுவ கழிவறைக்கு சென்றேன். பின்தொடர்ந்து வந்த இயக்குனர் என்னை கட்டியணைத்து முத்தமிட முயன்றார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து உடனே வெளியேற முயன்றேன், சரி போகும்போது இந்த குளிர்பானத்தை அருந்திவிட்டு செல்லுமாறு கேட்டார். நான் அதற்கு சம்மதித்து அருந்தினேன் அதன் பிறகுதான் தெரிந்தது அதில் போதை மாத்திரை கலந்து இருந்தது இதனால் நான் போதை ஆகிவிட்டேன்.
உடனே இயக்குனரின் உதவியாளர்கள் 6 பேர் என்னை இயக்குனரின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு இயக்குனருக்கு பிறகு ஆறு பேரும் சேர்ந்து என்னை கதற கதற வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று நடிகை கேட் சர்மா பரபரப்பாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.