நடிகையின் துவைக்காத உள்ளாடையை வாங்க எவ்ளோ ஆர்ப்பாட்டம்.. ஏலத்துக்கு விட்டு கோடிகளில் புரளும் நடிகை.!
நடிகையின் துவைக்காத உள்ளாடையை வாங்க எவ்ளோ ஆர்ப்பாட்டம்.. ஏலத்துக்கு விட்டு கோடிகளில் புரளும் நடிகை.!

நாம் பல விஷயங்களுக்கு நீ என்ன அமெரிக்கானா? அந்த நாட்டவனா? அவன் கலாச்சாரமா? என மேலை நாடுகளை குறிப்பிட்டு ஒருவரை பேசிவிட்டாலும், அங்குள்ள நிலைமை ஒருசில விஷயங்களில் நம்மை விட மோசமாக இருக்கிறது என்பது சில செயல்பாடுகளால் உறுதியாகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளை பொறுத்தமட்டில் ஆபாச படங்களில் நடிக்க தனி நடிகர்கள், அதனை பார்க்க பணம் செலுத்தி தனி ரசிகர்கள் கூட்டம் என்பது இருக்கிறது. இவர்களில் ஆர்வமிகுதியால் நடிகைகள் உடுத்திய உடை, உள்ளாடை முதற்கொண்டு இலட்சங்கள், கோடிகள் செலவழித்து வாங்கவும் ஆட்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்த பிக் லேடோ (Big Latto) என்ற நடிகை தான் ஒருமுறை பயன்படுத்திய உள்ளாடையை ஏலத்தில் விடுவதாக அறிவிக்க, அதனை இளைஞர் வாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுதான் அவர்களுக்கு ஹாட் டாப்பிக்காக கலாய்க்க இருந்து வருகிறது.
அவர்களின் எண்ணங்களை பொறுத்த வரையில் இவை பெரிய அளவிலான பிரச்சனை இல்லை என்பதை போல இருப்பார்கள். விருப்பம் இருப்பவர்கள் வாங்குகிறர்கள்., உங்களுக்கு என்ன என்று தான் பதில் வரும் என்பதை நினைவுகூற வேண்டியது மட்டும் தான்.