×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னா ஷேப்பு.! காலா பட நடிகையா இது! சிக்கென்ற உடையில் சும்மா நச்சுன்னு இருக்காரே.! வைரலாகும் புகைப்படங்கள்!!

என்னா ஷேப்பு.! காலா பட நடிகையா இது! சிக்கென்ற உடையில் சும்மா நச்சுன்னு இருக்காரே.! வைரலாகும் புகைப்படங்கள்!!

Advertisement

பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில்  பிரபலமாக இருப்பவர் ஹீமா குரோஷி. இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார். ஹீமா  குரோஷி தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற காலா திரைப்படத்தில் நடித்துள்ளார். அவர் படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

காலா படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் ரீச்சான அவர் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்திலும் அவருடன் பணிபுரியும் போலீஸ் ஆபீசராக நடித்திருந்தார். வலிமை படத்தில் ஹீமா குரோஷி பைக் ஓட்டுவது, சண்டை போடுவது என ரசிகர்கள் அசரும் வகையில் ஆக்சன் காட்சியில் மிரட்டலாகவும், ஸ்டைலாகவும் நடித்திருந்தார்.

 இவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து பிற நடிகைகளை போலவே விதவிதமான, கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்கிறார். அவர் தற்போது  சிக்கென்ற உடையில் தனது கட்டழகை காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் காலா பட நடிகையா இது?  என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Heema kuroshi #Photoshoot #glamour
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story