தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

90 கிட்ஸ் பேவரைட்... 98 வயதுடைய பிரபல நடிகர் திடீர் மரணம்; சோகத்தில் திரையுலகம்., மீளாத்துயரில் ரசிகர்கள்..!

90 கிட்ஸ் பேவரைட்... 98 வயதுடைய பிரபல நடிகர் திடீர் மரணம்; சோகத்தில் திரையுலகம்., மீளாத்துயரில் ரசிகர்கள்..!

harrypotter dubbing artist dead Advertisement

 

உலகளவில் பல பாகமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹேரி பார்ட்டர். கடந்த 1997ல் இருந்து 2007 வரை இப்படத்தின் 7 பாகங்கள் உலகளவில் வெளியாகி வசூல் சாதனையை செய்துள்ளன. 

இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களை போல, மந்திர தொப்பியும் நமது நினைவுகளில் இருந்து விரைவில் மறந்துவிட்டது. அத்தகைய நீங்கா நினைவுக்கு குரல் கொடுத்தவர் Leslie Phillips. 

Leslie Phillips

இவர் காமெடி கதாபாத்திர நடிகராகவும் பணியாற்றி இருக்கிறார். திரைக்கு பின்னால் இருந்து வாய்ஸ் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் வேலை பார்த்துள்ளார். 

தற்போது 98 வயதாகும் லெஸ்லி பிலிப்ஸ் வயது மூப்பினால் இங்கிலாந்தில் உள்ள இலண்டனில் இயற்கை எய்தினார். அவரின் மறைவு திரைஉலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leslie Phillips #hollywood #லெஸ்லி பிலிப்ஸ் #harrypotter
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story