×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. ஹன்சிகாவுக்கு என்னாச்சு! கோடி கோடியாய் சம்பாதிச்சும் ஏன் இப்படி பரிதாபமாக மாறிட்டார்! ஷாக்கான ரசிகர்கள்!!

அட.. ஹன்சிகாவுக்கு என்னாச்சு! கோடி கோடியாய் சம்பாதிச்சும் ஏன் இப்படி பரிதாபமாக மாறிட்டார்! ஷாக்கான ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.முதல் படத்திலேயே ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த அவர் அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கொழுகொழுவென செம க்யூட்டாக இருந்த ஹன்சிகாவை ரசிகர்கள் சின்ன குஷ்பு என செல்லமாக அழைத்தனர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கு தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையவில்லை. இதற்கிடையில் தற்போது கொழு கொழுவென இருந்த ஹன்சிகா தனது உடல் எடையைக் குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் அட.. ஹன்சிகாவிற்கு என்னாச்சு.. கோடிகோடியாய் சம்பாதிச்சும் ஏன் இப்படி பரிதாபமாக எலும்பும் தோலுமாக ஆகிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hansika #latest photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story