×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னதான்மா பிரச்சினை.. ஏன் இப்படி ஆயிட்டீங்களே!! ஹன்சிகாவின் புகைப்படத்தை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!!

என்னதான்மா பிரச்சினை.. ஏன் இப்படி ஆயிட்டீங்களே!! ஹன்சிகாவை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் ஹன்சிகா. கொழு கொழுவென செம க்யூட்டாக இருந்த இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. மேலும் அவரை பலரும் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைத்து வந்தனர்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் முன்னணி பிரபலங்களுடனும் இணைந்து நடித்துள்ளார். பின்னர் ஹன்சிகா தன் உடல் எடையை மிகவும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறினார். அவரது கைவசம் பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் சுருதி, 105 நிமிடங்கள், மகா போன்ற படங்கள் உள்ளன. மேலும் விஜய் சந்தர் இயக்கத்திலும், சேட்டை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் ஒரு படத்திலும், எம்.ராஜேஷ் இயக்கும் ஒரு படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது வெள்ளை நிற லாங்க் கவுனில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாமல் இருக்கும் அவரை கண்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hansika #latest photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story