×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொழுகொழுவென இருந்த ஹன்சிகாவிற்கு என்னாச்சு.! ஏன் இப்படி மாறிவிட்டார்! புகைப்படத்தை கண்டு தலை சுற்றிப்போன ரசிகர்கள்!!

hansika latest photo viral

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமான இவர் ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் நடித்துவிட்டு 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஆம்பள, ரோமியோ ஜுலியட், ஆம்பள, அரண்மனை, போகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த இவர் குறுகிய காலகட்டத்திலையே முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். 

இந்நிலையில் கடந்த சில படங்களில் உடல் எடை கூடி குண்டாக இருந்த ஹன்சிகா தற்போது தீவிர உடல் பயிற்சி மூலம் தங்களது உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஹன்சிகாவின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hansika #latest photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story