×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் GV பிரகாஷின் தங்கையா இது? ஹீரோயின்களை மிஞ்சிய கவர்ச்சி! வைரலாகும் புகைப்படம்

இசை அமைப்பாளர் மற்றும் நடிகருமான GV பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisement

இசை அமைப்பாளர் மற்றும் நடிகருமான GV பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் GV பிரகாஷ் குமார். இவருக்கு பவானி ஸ்ரீ என்ற தங்கை உள்ளார். தற்போது 26 வயதாகும் பவானி ஸ்ரீ எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பும் உள்ளது. இதன் பயனாக சமீபத்தில் வெளியான க.பெ ரணசிங்கம் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. இந்த படத்தை அடுத்து நண்பன் ஒருவன் வந்தபிறகு என்ற படத்திலும் நடித்துவருகிறார் பவானி ஸ்ரீ.

இந்நிலையில் வழக்கம்போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் சிலவற்றை பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், விரைவில் நாயகியாக வலம்வரப்போகிறார் என கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gv prakash #Bhavani Sre
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story