×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட கொடுமையே.. இவருக்கா இப்படி ஒரு நிலைமை.! திருமணத்திற்காக கார், பைக்கை விற்ற கெளதம் கார்த்திக்.?

அட கொடுமையே.. இவருக்கா இப்படி ஒரு நிலைமை.! திருமணத்திற்காக கார், பைக்கை விற்ற கெளதம் கார்த்திக்.?

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான கார்த்திக்கின் மகன் தான் கெளவுதம் கார்த்திக். 2013 ஆம் ஆண்டு மணிரத்னம்.இயக்கத்தில் வெளியான 'கடல்' திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

இதன்பின் கதாநாயகனாக வை ராஜா வை, என்னமோ ஏதோ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் துணை கதாநாயகனாக பல படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் நடிகை மஞ்சுமாவை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இதன்பின் அவ்வப்போது கெளதம் கார்த்திக், மஞ்சுமா தம்பதியினர் தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கெளதம் கார்த்திக் தான் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை பற்றி பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது கொரானா காலகட்டத்தில் கார், பைக்குகளை விற்கும் நிலைமை ஏற்பட்டது. எந்த முடிவாக இருந்தாலும் மஞ்சுமாவை கலந்து ஆலோசித்து தான் எடுப்பேன். திருமணம் சொந்த செலவில் பண்ண வேண்டுமென்று ஆசை என்று இவ்வாறாக பேட்டியில் கூறியிருந்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#gowtham karthik #Manjuma #Corana #Viral interview #Love
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story