×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனுஷங்களாலேயே முடியல.. இதுல மெஷின் வேறயா! இணையத்தை கலக்கும் கூகுள் குட்டப்பன் ட்ரைலர்!

மனுஷங்களாலேயே முடியல.. இதுல மெஷின் வேறயா! இணையத்தை கலக்கும் கூகுள் குட்டப்பன் ட்ரைலர்!

Advertisement

மலையாளத்தில்
கடந்த 2019 ஆம் ஆண்டு  வெளியாகி மாபெரும் வரவேற்ப்பை பெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. இப்படம் பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அப்படத்தை தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் கே.எஸ் ரவிகுமாரின் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர்

இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் யோகி பாபு, பூவையார், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, நடிகை பவித்ரா உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர். 

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். கூகுள் குட்டப்பா படத்தின் கலக்கலான ட்ரைலரை சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த  ட்ரைலர் தீவிரமாக வைரலாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#google kuttappan #trailer
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story