×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான் செத்துட்டனா?.. தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் போட்டோஸ் எடுத்துக்கொண்ட நடிகர் ஜி.எம்.குமார்..! 

நான் செத்துட்டனா?.. தனது கண்ணீர்அஞ்சலி போஸ்டர் முன் போட்டோஸ் எடுத்துக்கொண்ட நடிகர் ஜி.எம்.குமார்..! 

Advertisement

தமிழில் காதல் வைரஸ், வெயில், அவன் இவன் உட்பட பல படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமடைந்த நடிகர் ஜி.எம்.குமார். இவர் இறந்துவிட்டதாக போஸ்டர் ஒன்று அச்சிடப்பட்டு, அந்த போஸ்டர் முன்பு குமார் நின்றவாறு புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிவிட்டார். 

இதனைகண்ட ரசிகர்கள் பலரும் நீங்கள் இறந்துவிட்டதாக யார் போஸ்டர் அடித்தார்கள்? என கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் நகைச்சுவையாக, படத்தின் படப்பிடிப்பில் நான் இறந்ததாக எடுக்கப்பட்ட காட்சிகள் இவை. 

யாரும் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுகொண்டுள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடு தான் வாழ்க்கை என்றும் தெரிவித்துள்ளார். பட குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு பதிவிடப்பட்டாலும் அதனை நகைச்சுவையாக அவர் எடுத்துக்கொண்டு பதிவு செய்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தமிழ் சினிமா #tamil cinema #GM Kumar #ஜி எம் குமார் #கண்ணீர் அஞ்சலி போஸ்டர் #Twitter post
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story