கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான நடிகை ரெஜினாவின் கவர்ச்சி உடை! வெளுத்துவாங்கும் ரசிகர்கள்
Glamour dress of actress regina

தமிழ் சினிமாவில் பல காலங்களுக்கு முன்பாகவே நடிக்க வந்தவர் நடிகை ரெஜினா. ஆனால் இவர் நடித்த எந்த திரைப்படங்களும் இவருக்கு பெயர் வாங்கி தரவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான கேடி பில்லா, கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவர்க்கு பல வாய்ப்புகள் வந்தன.ஆனால் அதுவும் அவருக்கு அதிகம் கைகொடுக்கவில்லை.
கடைசியாக அவர் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் பீச் பாடல் படத்தின் ரிலீஸுக்கு முன்பே செம ஹிட் ஆனது.
இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத ரெஜினா தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து அனைவரையும் கவரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இவ்வாறு சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ரெஜினா அணிந்திருந்த உடை அனைவரையும் கவர்ந்தது. அதே சமயத்தில் சிலருக்கு முகம் சுளிக்கும் அளவிலும் இருந்துவிட்டது. அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ரசிகர் அவரை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.