×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடுராத்திரி என்று கூட பார்க்காமல் விக்ரமிற்காக ரோட்டில் பெண் செய்த செயல், வைரலாகும் வீடியோ.!

நடுராத்திரி என்று கூட பார்க்காமல் விக்ரமிற்காக ரோட்டில் பெண் செய்த செயல், வைரலாகும் வீடியோ.!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விக்ரம். 

இவர் சேது.காசி, இராவணன் , அந்நியன்,தெய்வ திருமகள், ஐ என தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பால் தனது முழு திறமையையும்  வெளிப்படுத்தியவர்.

இத்தகைய திறமையை மட்டுமே தனது பெரிய ஆயுதமாக வைத்து  முன்னேறிய விக்ரமை பிடிக்காதவர்கள் என்று எவருமே இல்லை என சொல்லும் அளவிற்கு அவர் மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில் விக்ரமின் சாமி 2 சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .மேலும் அவரது நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விக்ரமின் ரசிகை ஒருவர்  நடுஇரவில் விக்ரமிற்காக அவரது சாமி 2 போஸ்டரை தெருவெங்கும் ஒட்டியுள்ளார்.



இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதனை கண்ட விக்ரம் ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vikram #sami 2 #poster
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story