×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

துருதுருவென சுற்றித்திரிந்த ஜெனிலியாவா இது.! இப்போ எப்படி ஆகிட்டார் பாருங்களே!! புகைப்படம் இதோ..

genelia latest photo viral

Advertisement

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதனை தொடர்ந்து அவர் விஜய், பரத், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்,மேலும் இவர் தனது குறும்பு தனம் மற்றும் கலகலப்பான குணத்தால் ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டார்.

கடந்த 2012ம் வருடம் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த ஜெனிலியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் தற்போது சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு பேஷன் ஷோவில் கலந்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் லுக்கை  பார்த்த ரசிகர்கள் ஜெனிலியாவா இது இன்னும் அப்படியே இருக்கிறார் என புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#genelia #latest photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story