×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜெமினி படத்திற்காக அஜித் நடித்திய மாஸ் போட்டோ ஷூட்! லைக்ஸ் குவியும் புகைப்படங்கள்.

Gemini movie ajith photos goes viral

Advertisement

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து வலிமை படத்தில் நடித்துவருகிறார் அஜித்.

பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அஜித் பல்வேறு வெற்றிப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார். சூர்யா நடிப்பில் வெளியான கஜினி, விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி இப்படி பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

ரவுடிசத்தை மையமாக கொண்ட அஜித் நடித்த ரெட் படம் சரியான வரவேற்பை பெறாததால், அதே கதை அம்சத்தை கொண்ட ஜெமினி படத்திற்கும் சரியான வரவேற்பு கிடைக்காது என்பதற்காக அஜித் ஜெமினி படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் அஜித் விலகியதை அடுத்து நடிகர் விக்ரம் ஜெமினி படத்தில் நடிக்க, படமும் மெகாஹிட் வெற்றிபெற்றது. இந்நிலையில் ஜெமினி படத்தில் அஜித் நடிக்கும்போது எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith Kumar #vikram #Gemini movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story