தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓ.. அப்போ கௌதம் கார்த்தி காதலிப்பது கன்பார்ம்தானா.! அந்த நடிகையோடு விரைவில் திருமணமா?? வைரலாகும் பதிவு!!

ஓ.. அப்போ கௌதம் கார்த்தி காதலிப்பது கன்பார்ம்தானா.! அந்த நடிகையோடு விரைவில் திருமணமா?? வைரலாகும் பதிவு!!

Gawtham karthik, manjima mohan tweet confirm Advertisement

தமிழ் சினிமாவில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். பின் அவர் தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம், இப்படை வெல்லும், எப்.ஐ.ஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

மஞ்சுமா தேவராட்டம் படத்தில் நடித்தபோது ஹீரோ கௌதம் கார்த்திக்குடன் காதலில் விழுந்ததாகவும், கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இருவரும் இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்து வருகின்றனர்.

Gawtham karthik

இந்நிலையில் கெளதம் கார்த்திக்கின் பிறந்தநாள் அன்று மஞ்சிமா மோகன் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹாப்பி பர்த்டே மை பேவரைட் ஹியூமன் என இதய குறியுடன் பதிவிட அதற்கு கௌதம் கார்த்திக் தேங்க்யூ மை ஃபேவரிட் ஹியூமன் என ஹார்ட்டை பறக்க விட்டுள்ளனர். இதன் மூலம் இருவரும் தங்களது காதலை உறுதி செய்துவிட்டதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gawtham karthik #marriage #manjima mohan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story