தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஷ்ணு விஷால் படத்தில் இணைந்த மாபெரும் பிரபல இயக்குனர்! வெளியான தகவலால் செம உற்சாகத்தில் ரசிகர்கள்!

gautham menon act in vishnu vishal movie

gautham menon act in vishnu vishal movie Advertisement

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் இவற்றில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்று அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் தற்போது எப்ஐஆர் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்குகிறார். எப்ஐஆர் திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் போன்ற 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

vishnu vishal

சுஜாதா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கிருமி பட அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.மேலும் அஸ்வந்த் இசையமைக்கிறார். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனரான கௌதம் மேனன் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vishnu vishal #FIR #Gautham menon
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story