தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிவகார்த்திகேயனின் முதல் படைப்பு; வித்தியாசமான தோற்றத்தில் வெளியான பஸ்ட் லுக்!

Gana first look

gana-first-look Advertisement

சிவகார்த்திகேயனின் முதல் படைப்பு; வித்தியாசமான தோற்றத்தில் வெளியான பஸ்ட் லுக்! 

தன் வாழ்வில் படிப்படியாக முன்னேறி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொலைக்காடசியில் நாள் சமமம்பளத்திற்கு ஒரு காமடியனாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் இன்று ஒரு திரைப்படத்தையே தயாரிக்கும் அளவிற்கு முன்னேறியள்ளார். 

Gana first look

SK ப்ரொடக்சன் எனும் தயாரிப்பு நிறுவனம் மூலம் "கனா" எனும் படத்தினை முதல் முதலாக தயாரித்தள்ளார் சிவா. இந்த படத்தினை  அவரது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

தந்தை மகளின் உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தன் மகளுடன் சேர்ந்து பாடியுள்ள "யார் இந்த தேவதை.." பாடல் மிகவும் பிரபலமாகிவிட்டது. 

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார். மேலும் இந்த படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்றும் அறிவித்தள்ளார். 

ஒரு புதுவிதமான கதைகளத்துடன் உருவாகி இந்த படம் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gana first look #Gana movie #Sk production #sivakarthikeyan #aiswarya rajesh #Sathyaraj
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story