×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் கதிரின் அடுத்த படம் குறித்த அசத்தல் அப்டேட்; விபரம் இதோ.!

நடிகர் கதிரின் அடுத்த படம் குறித்த அசத்தல் அப்டேட்; விபரம் இதோ.!

Advertisement

 

பார்ட்டியூன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஹென்றி இயக்கத்தில், நடிகர் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகும் திரைப்படம் மாணவன் (Maanavan). ஜிப்ரான் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படம் இந்த ஆண்டில் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதனை உறுதி செய்யும்பொருட்டு, படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் மாணவர்கள் அனைவரும் சுற்றி இருக்க, நாயகன் முகத்தில் துடிப்புடன் தோற்றம் அளிக்கிறார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Fortunee Studios #Kathir #Maanavan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story