×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடை அணிந்தும் அணியாதது போல தெரியும் பிரபல நடிகை! அவரா இப்படி?

Filmfare Glamour And Style Awards 2019 vedhika

Advertisement

2005ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை வேதிகா. அதன் பின்பு முனி,  சிம்புவின் காளை,  சக்கரக்கட்டி, மலை மலை ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார் வேதிகா. 

2008க்குப் பிறகு அவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே ஒரு சில தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார். சில காலமாக படவாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்த நடிகை வேதிகா தனது கவர்ச்சிப் படங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஃபிலிம் ஃபேர் கிளாமர் அண்ட் ஸ்டைல் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இதில் உடை அணிந்தும் அணியாதது போல தெரியும் ஒரு கவர்ச்சி உடையில் இருக்கும் நடிகை வேதிகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vedhika hot photos #Vedhikka #FilmfareGlamourAndStyleAwards #filmfare
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story