பேஷன் ஷோவில் மூன்று மார்பகங்களுடன் ஒய்யார நடை போட்ட மாடல் அழகிகள்...!
fashion-show-model-girls-with-3-boobs
இத்தாலியில் Milan Fashion Week ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு இடம்பெற்ற பேஷன் ஷோவில் உலகில் GCDS குழு மாடல் அழகிகள் மூன்று மார்பகங்களுடன் தோன்றி மேடையில் ஒய்யார நடை போட்டுள்ளனர். பேஷன் ஷோவில் கலந்துகொண்ட பெண்கள் செயற்கையாக மார்பகங்களை உருவாக்கி அதனை பொருத்திக்கொண்டு கலந்து கொண்டனர்....
அதாவது எதிர்காலங்களில் மனிதனின் உடல் வடிவம் மாறி, பிராண்டுகள் தான் உலகத்தை ஆளும் என்பதை குறிப்பதற்காக இவ்வாறு மூன்று மார்பகங்களுடன் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை இந்த பேஷன் ஷோவில் பல்வேறு மாடல் அழகிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது...