தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனுஷ் படத்திலிருந்து திடீரென்று வெளியேறிய பிரபல நடிகர்.. என்ன காரணம் தெரியுமா.?

தனுஷ் படத்திலிருந்து திடீரென்று வெளியேறிய பிரபல நடிகர்.. என்ன காரணம் தெரியுமா.?

Famous villan acter walk out in dhanush movie Advertisement

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவரின் நடிப்பை குறித்து பல கிண்டல்களும், கேலிகளும் இருந்து வந்தாலும் தற்போது இவரது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

Dhanush

மேலும் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து வரும் தனுஷ், தற்போது 'கேப்டன் மில்லர்' எனும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருக்கிறது என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கவிருக்கின்றனர்.

இது போன்ற நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு 'பொல்லாதவன்' படத்தில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி என்பவரை ஒப்பந்தம் செய்திருக்கிறது படக்குழு. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தனுஷ் திரைப்படத்திலிருந்து விலகி இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dhanush #Acter #movie #Kollywood #villan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story