தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே.. பிரபல சீரியல் நடிகை டிராக்டர் மோதி பரிதாப மரணம்.. பெரும் சோகத்தில் ரசிகர்கள்..!

அடக்கடவுளே.. பிரபல சீரியல் நடிகை டிராக்டர் மோதி பரிதாப மரணம்.. பெரும் சோகத்தில் ரசிகர்கள்..!

famous serial actress death Advertisement

 

மராத்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரையில் நடித்து வருபவர் கல்யாணி குராலே ஜாதவ் (வயது 32). இவர் பல நெடுந்தொடர்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

tv actress kalyani

சம்பவத்தன்று இரவில் தனது உணவகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த சமயத்தில், கோலாப்பூர் அருகே அவரின் இருசக்கர வாகனம் மீது கான்கிரீட் ஏற்றி வந்த டிராக்டர் மோதி விபத்திற்குள்ளாகியது.

இரவு 11 மணியளவில் இந்த விபத்தில் சிக்கிய நடிகை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பின் இந்த விஷயம் தொடர்பாக வழக்குபதிவு செய்த புனே காவல்துறையினர், டிராக்டர் ஓட்டுனரை கைது செய்தனர். 

மேலும், இவர் உயிரிழப்பதற்கு முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tv actress kalyani #Road accident #death #கல்யாணி குராலே ஜாதவ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story