தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரஜினிகாந்துடன் நடிப்பதற்கு நான்கு படங்களில் வாய்ப்பு வந்தும் நடிக்க மறுத்த பிரபல நடிகை.? என்ன காரணம் தெரியுமா.!

ரஜினிகாந்துடன் நடிப்பதற்கு நான்கு படங்களில் வாய்ப்பு வந்தும் நடிக்க மறுத்த பிரபல நடிகை.? என்ன காரணம் தெரியுமா.!

Famous actress denied acting with rajini movie Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழில் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்து பெற்றிருக்கிறார். ஆரம்பகால கட்டங்களில் தமிழ் சினிமாவில் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் தனது நடிப்பு திறமையின் மூலம் முன்னேறி ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.

rajini

80களின் ஆரம்பங்களில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் முதன் முதலில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து ரசிகர்களை கவர்ந்து தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது திரைப்படங்களை காண்பதற்காகவே ரசிகர் கூட்டங்கள் பெருகிக்கொண்டே தான் உள்ளனர்.

மேலும், தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது போன்ற நிலையில், 80களில் பிரபல நடிகையாக இருந்த நளினி சமீபத்தில் ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் குறித்து பேசியிருக்கிறார்.

அப்பேட்டியில் தொகுப்பாளினி நாலு படங்களில் ரஜினிகாந்த் உடன் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏன் மறுத்து விட்டீர்கள் என்று கேட்டதற்கு நான்கு படங்கள் இல்லை 40 படங்கள் வந்தாலும் ரஜினிகாந்துடன் நடிக்க மாட்டேன் என்று காரணம் கூறாமல் சமாளித்து பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajini #nalini #actress #movie #Kollywood
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story