அந்த ஒரு விஷயத்தால், தலைகீழாக மாறிய பிரபல நடிகையின் வாழ்க்கை! இப்படியும் நடக்குமா??
famous actres tutning point

மாதுரி தீட்சித் ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார். 1980 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்தி படவுலகில் புகழ்பெற்ற நடிகைகள், நடன நாட்டிய நிபுணர்களின் வரிசையில், இவர் தன்னை ஒரு பெயர்பெற்ற நடிகையாகவும் நடன நாட்டிய கலைஞராகவும் நிலைநாட்டிக் கொண்டார் மாதுரி தீட்சித்.
சினிமாவில் உச்சத்தை தொட்டவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பட தோல்வியால் நிலை தலைகீழாக மாறிய பிரபலங்களும் இருக்கிறார்கள். இது சினிமாத்துறையில் வழக்கமாக நடைபெறும் ஒரு விஷயம் தான்.
அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாதுரி தீட்சித், என்னுடைய நடிப்பில் 1988ல் தேஸாப் என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படம் வந்த போது நான் வேறொரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். இதில் ஒரு காட்சியில் என்னுடன் சேர்த்து மொத்தம் மூன்று பெண்கள் நடனமாடவேண்டும்.
அப்போது நான் சாதாரண நடிகை.ஆனால் தேஸாப் படத்திற்கு பிறகு என் நிலைமை மாறிப்போனது. என் சகோதரியின் திருமணத்திற்காக அமெரிக்கா சென்று திரும்பி வந்த போது என்னை பார்த்து இதோ போர் கதாநாயகி என கத்திக்கொண்டு ஏர்போட்டில் 3 சிறுவர்கள் ஓடிவந்தார்கள் என பெருமையாக பேசினார்.