தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

famous Actor rajesh passed away Advertisement

திரையுலகில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருந்தவர் ராஜேஷ். இவர் தமிழில் அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பல பிரபலமான திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். பின்னர் அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

பன்முக திறமை கொண்ட நடிகர் ராஜேஷ்

நடிகர் ராஜேஷ் தமிழ், மலையாளம் தெலுங்கு மொழிகளில் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் ராஜேஷ்  டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து எழுத்தாளராக இதுவரை 9 புத்தகங்களை எழுதியுள்ளார். 

இதையும் படிங்க: கதறிய அழுத அரசி புயலாக மாறிய தருணம்! கழுத்திற்கு வந்த கத்தி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமொ வீடியோ.....

rajesh

திடீர் மறைவால் சோகம்

50 ஆண்டுகள் சினிமா துறையில் சிறந்து விளங்கி, பன்முக திறமை கொண்டு விளங்கிய நடிகர் ராஜேஷ்க்கு திடீரென இன்று காலை உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் செல்லும் வழியிலேயே காலமாகியுள்ளார். தொடர்ந்து நடிகர் ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 75 வயது நிறைந்தநடிகர் ராஜேஷின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அடேங்கப்பா.. துபாய்யில் பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஆல்யா மானசா! வைரலாகும் காணொளி!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rajesh #dead #health issue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story