தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல நடிகர்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

famous actor dead by health issue

famous actor dead by health issue Advertisement

ஹாலிவுட் சினிமாவில் குட் பை குருயல் வோல்ட், தி சூப்பர் நேச்சுரல்ஸ்,  பிரின்ஸ் ஆப் டார்க்னஸ், தி பிரசிடோ டார்க் மேன், பாய்ஸ் இன் த ஹூட் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர்  ஜெஸி லாரன்ஸ் பெர்குசான். இவருக்கென பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட ஜெஸி லாரன்ஸ், கலிபோர்னியாவில் உள்ளன தனது மகன் ஜேஸ் என்பவருடன்  வசித்து வந்தார். இந்தநிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென சிகிச்சை பலனின்றி நேற்று தனது வீட்டில் காலமானார். 

hollywood

இதனை தொடர்ந்து அவருக்கு பல்வேறு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேலும் அவரது  மகன் ஜேஸ். எனது தந்தை வலிமை வாய்ந்த புத்திசாலித்தனமான மனிதர். எல்லோரையும் விட தன் மகன் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்’’ என்று வருத்ததுடன்  தெரிவித்துள்ளார். இதனால் ஹாலிவுட் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#hollywood #actor dead
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story