×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தலைவர் 170யில் இணைந்துள்ள மாஸ் நடிகர்! ரசிகர்கள் உற்சாகம்!!

தலைவர் 170யில் இணைந்துள்ள மாஸ் நடிகர்! ரசிகர்கள் உற்சாகம்!!

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக கொடுத்தார்.  

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், டிஜெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில், மஞ்சு வாரியோர், ராணா டகுபதி போன்றோர் இணைந்துள்ள நிலையில், அண்மையில் மாமன்னன் திரைப்படம் மூலம் அனைவராலும் பேசப்பட்ட   ஃபஷத் பசில் இணைத்துள்ளார் என்பது கூடுதல் தகவலாக லைகா புரொடக்சன்ஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thalaivar 170 #rajinikanth #Lyca Production #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story