×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாபநாசம் பட குட்டிப்பாப்பாவின் க்யூட்டான குடும்ப புகைப்படம்.. இணையத்தில் செம வைரல்.. நீங்க பாத்துட்டீங்களா..!

த்ரிஷ்யம் பட குட்டி பாப்பா எஸ்தர் அனிலின் கியூட் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருக

Advertisement

த்ரிஷ்யம் பட குட்டி பாப்பா எஸ்தர் அனிலின் கியூட் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான த்ரிஷ்யம் படம் மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் முதல் வெற்றியை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முதல் பாகத்திலும், இரண்டாம் பாகத்திலும் நடிகர் மோகன்லாலுக்கு இரண்டாவது மகளாக நடித்தவர்தான் எஸ்தர் அனில் . அதேபோல் த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் கமலுக்கு மகளாக நடித்து தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார் எஸ்தர் அனில்.

த்ரிஷ்யம் படத்தில் குட்டி பாப்பாவாக நடித்த இவர் தற்போது வளர்ந்து குமரியாக மாறிவிட்டநிலையில் ஒருசில படங்களில் நாயகியாகவும் நடித்துவருகிறார். இந்நிலையில் எஸ்தர் அனில் தனது அம்மா, அப்பா மற்றும் சகோதரர்களுடன் உள்ள குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Esthar Anil #Paapanasam #Esthar Anil family photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story