×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சுக்கிரன் யார்க்கு அதிர்ஷ்டம் தரப்போகிறார்..? 5 ராசிக்காரர்கள் அதிஷ்டசாலிகள்...!!!

சுக்கிரன் யார்க்கு அதிர்ஷ்டம் தரப்போகிறார்..? 5 ராசிக்காரர்கள் அதிஷ்டசாலிகள்...!!!

Advertisement

கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி, சுக்கிரன் கடக ராசியில் உதயமாகியுள்ளார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். யார் அந்த 5 ராசிக்காரர்கள் என்று பாப்போம்.

மேஷம் , மிதுனம், ரிஷபம், கடகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களே வரும் வாரங்களில் அதிர்ஷ்டசாலிகளாக மாறப்போகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

மேலும், கடன் பிரச்சனைகள் குறைந்து,பொருளாதாரம் உயரும். திருமணம் கைகூடும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும், தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் நிம்மதி பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Venus #astrology #latest #News #Trending
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story