தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆபாச படத்தில் நடித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர்.. வைரலாகும் வீடியோ.!

ஆபாச படத்தில் நடித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர்.. வைரலாகும் வீடியோ.!

Edhirneechal actor latest news Advertisement

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும்  பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனின் தம்பியாக வில்லன் கதாபாத்திரத்தில் கதிராக நடித்திருப்பவர் தான் விபு ராமன்.

Kollywood

இதற்கு முன்னதாக இவர் பல திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலின் மூலமாகவே இவர் பிரபலமாக அறியப்பட்டு வருகிறார். முதன் முதலில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய விபு ராமன், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் நடித்திருந்தார்.

இவ்வாறு கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்திக் கொண்டிருந்த விபு ராமன் ஆரம்ப காலகட்டத்தில் அடல்ட் மூவியில் நடித்திருக்கிறார். தற்போது இணையத்தில் இவர் நடித்துள்ள அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kollywood #suntv #serial #actor #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story