×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எதற்கும் துணிந்தவன்.. படக்குழு வெளியிட்ட அசத்தலான புதிய போஸ்டர்! கொண்டாடும் ரசிகர்கள்!!

எதற்கும் துணிந்தவன்.. படக்குழு வெளியிட்ட அசத்தலான புதிய போஸ்டர்! கொண்டாடும் ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ்  இயக்கியுள்ளார். மேலும் இதில் டாக்டர் பட நடிகை ப்ரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு,ராதிகா, சூரி,  தங்கதுரை உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எதற்கும் துணிந்தவன் படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. முழுவதும் குடும்ப, பொழுதுபோக்கு திரைப்படம் என பதிவிட்டு படக்குழு இதனை வெளியிட்டுள்ளது. அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Yedarkum thuninthavan #surya #poster
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story